ராமர் கோயில்

பஸ்தார்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் பஸ்தாரில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, அதிபர் திரெளபதிமுர்மு பழங்குடியினராக இருப்பதால் அயோத்தி பால ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவிடாமல் பாஜகவினர் தடுத்ததாக அவர் கூறினார்.
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற முஸ்லிம் மதகுருவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா: அயோத்தி பால ராமர் சிலைக்கு கல் தானம் அளித்த கர்நாடக விவசாயி, அக்கல்லை அயோத்திக்கு கொண்டு சேர்த்த குவாரி குத்தகைதாரர் இருவருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் உயரத்தை திட்டமிட்டதை விட 20 அடி அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி கோவில் ...