ஹாங்காங்

ஹாங் காங்: ஹாங்காங்கில் பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எழுவரை அந்நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 16ஆம் தேதி) கைது செய்தனர். அவர்கள் $2.4 மில்லியன் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றி மோசடி செய்ததாகவும் இதுவே அந்நாட்டில் நடந்த ஆக பெரிய பணமோசடி எனவும் கூறப்பட்டது.
ஹாங்காங்: ஹாங்காங் விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர், பழுதுபார்ப்பதற்காக இழுத்துச் செல்லப்பட்ட விமானம் மோதி உயிரிழந்தார்.
சென்னை: கொரோனா தொற்றுக் காலத்தில் ஹாங்காங், மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் சென்னைக்கான விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. தொற்றுக் காலத்திற்குப் பிறகு பல நாடுகள் விமானச் சேவைகளை தொடங்கினாலும் ஹாங்காங், மொரீஷியஸ் நாடுகளின் சென்னைக்கான விமானச் சேவைகள் மட்டும் தொடங்கப்படாமல் இருந்தன.
ஹாங்காங்: ஹாங்காங்கிலிருந்து கிளம்பி சில நிமிடங்களே ஆன கேத்தே பசிபிக் விமானம் ஒன்றில் ‘வழக்கத்திற்கு மாறான நாற்றம்’ இருந்ததை அடுத்து அது பினாங்குக்குச் செல்லாமல் மீண்டும் ஹாங்காங்கிலேயே தரையிறங்கியது.
மும்பை: உலகப் பங்குச் சந்தையில் ஹாங்காங்கின் இடத்தை முதன்முறையாக இந்தியப் பங்குச்சந்தை பிடித்துள்ளது.