டெங்கி

டெங்கியைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் 2024ஆம் ஆண்டு முற்பாதியிலிருந்து மேலும் ஐந்து குடியிருப்புப் பகுதிகள் இணையவுள்ளன.
சிங்கப்பூரில் ஜூலைக்கும் செப்டம்பருக்கும் இடையே டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 53 விழுக்காடு கூடியிருக்கிறது.
சென்னை: கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பிறகு தமிழகத்தில் மாரடைப்பு அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னை: டெங்கிக் காய்ச்சல் பாதிப்பை உடனடியாகக் கண்டறியும் கையடக்கக் கருவியை உருவாக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 5,356 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.