விருது

அகம் நாடகக் குழு சில மாதங்களுக்கு முன்பு படைத்த ‘பச்ச பங்களா, ரெட்ட கொலடா!’ நாடகப் படைப்புக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் இவ்வாண்டுக்கான லைஃப் தியேட்டர் விருதில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தமது பங்களிப்புகளுக்காக பிரிட்டனைச் சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவர் ஒருவருக்கு கௌரவ வீரத்திருமகன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் டாமான்சராவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் பாதுகாவலராக வேலைபார்க்கிறார் நேப்பாளியான ஷெர்பா தவா, 36.
சிங்கப்பூர்- சீனா இடையே அண்மையில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிப் போட்டியைத் தொடர்ந்து, 1970ஆம் ஆண்டு அதே இடத்தில், அதே அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், மிகக் கெட்டிக்காரத்தனமாக விளையாடி 1-1 என்ற சமநிலையில் தமது அணியை சாதிக்கவைத்த பெருமைமிகு தருணத்தை நினைவுகூர்ந்தார் ராமசாமி கிருஷ்ணன்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுகளுக்கான விருது நிகழ்ச்சியில் தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா செல்வமணி இரண்டு விருதுகளுக்கு முன்மொழியப்பட்டார்.