செய்தித்தாள்

எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுகளுக்கான விருது நிகழ்ச்சியில் தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா செல்வமணி இரண்டு விருதுகளுக்கு முன்மொழியப்பட்டார்.
செய்தித்தாள் விநியோகிப்பாளர்களுக்கு இது சவால்மிக்க காலமாக இருந்துவருகிறது. ஒரு நாளில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள், மாதம் $200 முதல் $700 வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
குமார் என்று அழைக்கப்படும் திரு ரத்னகுமார் சொக்கலிங்கத்திற்கு 64 வயதாகிறது. தனது தந்தையைப் பின்பற்றி கடந்த 42 ஆண்டுகளாக செய்தித்தாள் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார் இவர்.
மின்னிலக்கமயமாகிவரும் இந்தக் காலத்தில் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கும் பெரிய அளவில் குறைந்து வருகிறது.
சிங்கப்பூரின் பெரும்பான்மை செய்தித்தாள் விநியோகிப்பாளர்களைப் பிரதிநிதிக்கும் இரண்டு சங்கங்கள் திங்கட்கிழமையன்று கூடி, அதிகரிக்கும் செலவுகளால் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்துப் பேசின.