காற்றுத்தரம்

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வானம் தெளிவாக இருந்தது. சுமார் 30 மணி நேரத்திற்குப் பிறகு காற்றுத் தரம் நலமான நிலைக்குத் திரும்பியது.
சிங்கப்பூரில் புகைமூட்டம் மோசமடைந்தால், பயன்பாட்டுக்குப் போதுமான அளவு முகக்கவசம் இருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் சனிக்கிழமை (அக். 7) காலை, ‘பிஎஸ்ஐ’ எனப்படும் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு, ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ரஜெயா, நெகிரி செம்பிலான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று புகைமூட்டம் ஆரோக்கியமற்ற நிலையைத் தொட்டது.
வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்குமுன் காற்றுத் தரத்தைப் பார்த்துக்கொள்ளுமாறு தேசிய சுற்றுப்புற வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.