என்டியுசி

அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) மேலும் ஒரு விழுக்காடு கூடுகிறது.
தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) புதிய தலைவராக சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியரணித் தலைவர் கே.தனலெட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரை உள்ளடக்கிய ‘பிஎம்இ’ பிரிவினருக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கம் முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூரை ஆட்சி செய்யும் மக்கள் செயல் கட்சி, நாட்டின் வளர்ச்சிக்கும் ஊழியர்களின் கொள்கைகளுக்கும் ஆதரவாக இருந்து வருகிறது. அதனால்தான் முத்தரப்பு பங்காளித்துவம் என்பது சிங்கப்பூரில் ஆற்றலுடன் செயல்பட முடிகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
குறைந்த ஊதியம் ஈட்டும் தன் உறுப்பினர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தினருக்காகவும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அதன் ‘என்டியுசி-யு கேர்’ நிதித் திட்டத்தின்வழி இவ்வாண்டு மொத்தம் $7.25 மில்லியன் திரட்டியுள்ளது.