தென்கொரியா

‘வேவ் டு எர்த்’ எனும் தென்கொரிய இசைக்குழு மார்ச் 4ஆம் தேதி நடத்திய இசை நிகழ்ச்சிக்கு இணையம் மூலம் நுழைவுச்சீட்டு வாங்கிய ஏறக்குறைய 30 பேர் மோசடிக்கு ஆளானது தெரியவந்துள்ளது.
சோல்: வெளிநடப்புப் பேராட்டத்தில் ஈடுபட்ட ஏறத்தாழ 7,000 பயற்சி மருத்துவர்களின் உரிமங்களை தென்கொரிய அரசாங்கம் ரத்து செய்ய இருக்கிறது.
சோல்: தென்கொரியாவில் மருத்துவர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண மருத்துவப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்ததை அடுத்து, தென்கொரியாவில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சோல்: தென்கொரியாவில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வகையில் மருத்துவப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அண்மையில் முடிவெடுத்தது.
சோல்: தென்கொரியாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் உலகிலேயே ஆகக் குறைவானது.