மகாதீர்

புத்ராஜெயா: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதைக் கைதுசெய்ய இப்போதைக்குத் திட்டமில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மீது அவரது மகன்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) தெரிவித்தார்.
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது திங்கட்கிழமையன்று (மார்ச் 18) மருத்துவமனையிலிருந்து விடு திரும்பியதாக அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் நிதியமைச்சர் தயிம் ஸைனுதீன், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதின் மகன்கள் இருவர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்திவந்த ஊழல் ஒழிப்புப் பிரிவு தற்போது அதன் கவனத்தை வேறுபக்கம் திருப்பியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது சுயநினைவுடன் இருப்பதாகவும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.