எரிசக்தி

பசுமை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்குக் தேவையான தகவல்களை நிறுவனங்களுக்கு வழங்க தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ், சினோக்கோ எனர்ஜி எரிசக்தி நிறுவனம் இரண்டும் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10.5 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும் என்று செம்ப்கார்ப் இண்டஸ்டிரிஸ் அறிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டிலிருந்து மின்சாரத்தை முறையாக, சிக்கனமானப் பயன்படுத்தினால் ஏறக்குறைய 437 பில்லியன் யுஎஸ் டாலரை (S$599 பில்லியன்) உலக தொழில்துறை சேமிக்க முடியும் என்றும் பெரிய அளவில் கரிமக் கழிவைக் குறைக்க முடியும் என்றும் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூர், மின்சார உற்பத்திக்கு அமோனியாவைப் பயன்படுத்தும் வர்த்த ரீதியிலான திட்டத்தை தொடங்கவிருக்கிறது.
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள ஆகப் பெரிய எரிசக்திப் பயனீட்டாளர்கள் மின்சேமிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதைக் கட்டாயமாக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.