தொழில்

வீட்டை மணக்கச் செய்யும் சாம்பிராணிகள் வேண்டும் என்பதற்காகத் தன் கைப்பட மூலப்பொருள்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து விற்றும் வருகிறார் ஷக்தி மோகன், 43.
சிங்கப்பூரில் தொழில் செய்வோரிடையே நம்பிக்கை தொடர்ந்து கூடி வருகிறது.
ரோச்சோர் வட்டாரத்தில் 91 வயது ஆடவர் ஒருவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பழங்களை விற்று வருகிறார்.
சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக தொழிற்சபை, சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கு உலகளாவிய அளவில் கூடுதல் வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளைத் தேடித் தர, இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஜனவரி 27ஆம் தேதியன்று கையெழுத்திட்டது.
முதியோர், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு இலவசமாக முடி திருத்தும் சேவை வழங்கிவருகிறார் ‘இந்தியன் பார்பர் ஷாப்’ உரிமையாளர் வீரப்பன் முத்துக்குமரன், 46.