சூரியன்

பாரிஸ்: நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து போன்ற உலகின் வடபகுதிகளில் குளிர்காலத்தின்போது வானத்தில் தோன்றும் வண்ணச் சுடரொளியை (அரோரா) காண்பதற்காகச் சுற்றுப்பயணிகள் பெரும்பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் நிலவும் கடும்குளிரையும் அவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டியிருக்கும். ஆனால், கடந்த வார இறுதியில் உலகெங்கிலும் உள்ள பலர் இந்த அரிய வண்ணமயமான நிகழ்வைத் தங்கள் நாட்டிலேயே கண்டுகளித்தனர்.
முழுச் சூரிய கிரகணம் பற்றி முன்னர் அறிந்திருந்தும் ரேணுகா கணேசன் தொடக்கத்தில் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இறுதியில் சூரிய கிரகணத்தை கண்டபின் இனிய கொண்டாட்ட அனுபவத்தைப் பெற்றார் அமெரிக்காவில் வசிக்கும் அவர். 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும்போது நிகழ்வதுதான், சூரிய கிரகணம்.
சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இளம் வயதில் சென்னையின் அசோக் நகரில் சிறுவனாகப் பொங்கல் கொண்டாடிய நினைவுகள் திரு எத்திராஜ் அரவிந்தனை இன்றும் முகம் மலர வைக்கின்றன.
பெங்களூரு: சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யத் தயாராகிவிட்டது இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்‌ரோ.