நிதியுதவி

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொகோட்டா: கொலம்பியாவைச் சேர்ந்த 39 வயது மார்தா, ஏற்கெனவே 19 பிள்ளைகளுக்குத் தாய்.
சோல்: ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, மனிதநேய உதவியாகத் தென்கொரியா $3 மில்லியன் உதவி வழங்குகிறது.
பழுதடைந்த இதய வால்வுகளுக்குப் பதிலாக மாற்று வால்வுகளைப் பொருத்துதல், காது கேளாதோருக்கு உதவும் கருவிகளைப் பொருத்துதல், கண் புரை பாதிப்பைக் குணமாக்க உதவும் ஒட்டு வில்லைகளைப் பொருத்துதல், தேய்ந்துபோன கால் மூட்டுகளுக்கான சிகிச்சை போன்ற உடலியக்கக் கருவிகளைப் பொருத்தும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகம் செலவாகும்.
தென்கிழக்கு வட்டார மாணவர்கள் $2 மில்லியனுக்குமேல் மதிப்புள்ள செயல்திட்டங்கள்வழி பயனடையவுள்ளனர். கல்வி, மனநலம், சுற்றுப்புறம் ஆகிய கூறுகளைச் சார்ந்த மூன்று முக்கிய திட்டங்களை புதன்கிழமை (செப்டம்பர் 20) தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) அறிவித்தது.