தாதியர்

ஈராண்டுகளுக்குக் குறைவான அனுபவம் உள்ள தாதியரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், சிக்கலான சிகிச்சை முறைகளைத் தனியே கையாளச் சிரமப்படுவதாக அண்மைய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் தாதியாக பணிபுரிந்த 35 வயது ஐவன் லீ யி வாங், நோயாளி ஒருவரை மானபங்கம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் தண்டனையாகச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) விதிக்கப்பட்டது.
நோயாளிகள் படுக்கையைவிட்டு எழவிருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் செயற்கை நுண்ணறிவு உணர்கருவிகள் தாதியரின் பொன்னான நேரம் வீணாகாமல் காக்க உதவுகின்றன.
அறுவை சிகிச்சை செய்துகொள்ள வந்த நோயாளிகளின் பணத்தை சுருட்டிய தாதிக்கு திங்கட்கிழமை அன்று ( மார்ச் 4) 32 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் ரோஷினி என்ற கர்ப்பிணிப் பெண் தனது கணவர் பிரசாந்த் சர்மாவுடன் சாலையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார்.