அங் மோ கியோ

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ‘நமது நகர மையம் மறுஉருவாக்கத் திட்டத்தின்கீழ்’ (ஆர்ஓஎச்) அங் மோ கியோ மக்களுக்கு மேம்பட்ட பல வசதிகள் கிடைக்க இருக்கின்றன.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் அங் மோ கியோ மரபுடைமைப் பாதை 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த வட்டாரத்தின் வரலாற்றையும் மரபுடைமையையும் எடுத்துக்கூறும் புதிய கதைகளுடன் இன்று அது புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
சிங்கப்பூரில் ‘தோழமை வீதிகள்’ என்ற ஒரு செயல்திட்டம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
அங் மோ கியோவில் உள்ள உணவங்காடிக் கடைக்காரரிடம் ஏமாற்றுப் பேர்வழி ஒருவர் விருந்து மேசைகளை முன்பதிவு செய்து பின்னர் வராததால் கடைக்காரருக்கு $27,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.
புளோக் 123 அங் மோ கியோ அவென்யூ 6ல் இன்று காலை கடும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் பற்றி ...