லெபனான்

நியூயார்க்: லெபனானில் 1975ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் தலைவிரித்தாடியது. அக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கு அமெரிக்கச் செய்தியாளரான டேரி ஆண்டர்சனை இஸ்லாமியப் போராளிகள் பிணைக் கைதியாக வைத்திருந்தனர். அவர் 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.
பெய்ரூட்: லெபனானின் தெற்குப் பகுதியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 08) காலை இஸ்‌ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா குழுவின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்: லெபான் மீது முழு அளவிலான தாக்குதல் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கதை முடிந்துவிடும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார்.
தோஹா: ஆசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியுள்ளது தஜிகிஸ்தான்.
டெல் அவிவ்: காஸா பகுதியில் நிரந்தரமாக இருக்கும் எண்ணம் இஸ்ரேலுக்குக் கிடையாது என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் யோஆவ் கலான்ட் தெரிவித்துள்ளார்.