உயர்நிலைப் பள்ளி

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒரே தேசியத் தேர்வுக் கால அட்டவணை எனும் நடைமுறையின்கீழ், தற்போதைய உயர்நிலை 1 மாணவர்கள் 2027ல் ஒரே நேரத்தில் தேசியத் தேர்வை எழுதுவர்.
இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும், நற்பணிப் பேரவையும் இணைந்து நடத்தும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான சொற்களம் 2024 விவாதப் போட்டியின் முதல் சுற்று, பிப்ரவரி 17ஆம் தேதி பெண்டிமியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
உயர்நிலைப் பள்ளி நேரடிச் சேர்க்கைக்கு, தகுதிபெறும் மாணவர்கள் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்கள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.
ஊட்ரம் உயர்நிலைப் பள்ளி 2026ஆம் ஆண்டில் யார்க் ஹில் வட்டாரத்திலிருந்து செங்காங்கில் உள்ள ஆங்கர்வேல் கிரசெண்ட் வட்டாரத்திற்கு இடம் மாறும்  என்று கல்வி அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 16) அறிவித்தது.
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளியைச் சேர்ந்தவர் ரவுல் ஜான். அவர் எடப்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.