தீ

பேங்காக்: தாய்லாந்துக் கடற்பகுதியில் கோ தாவ் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஏப்ரல் 4ஆம் தேதி காலை தீப்பற்றி எரிந்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்றில் கிட்டத்தட்ட ஓராண்டுக்குமுன் நிகழ்ந்த புகை, நெருப்புச் சம்பவத்திற்கு, சேதமடைந்த கம்பிகளும் திரவமும் காரணமாக இருக்கலாம் என்பதை போக்குவரத்துப் பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
‘மங்க்ஸ் ஹில்’ பகுதியில் உள்ள தமது வீட்டின் சமையலறையில் இருந்து வந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு 76 வயது எஸ். எச். லீ அதிர்ச்சி அடைந்தார்.
பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) கடைகள், கார்கள், மின்கம்பங்கள் எனக் குறைந்தது 40 இடங்களுக்குத் தாக்குதல்காரர்கள் தீ வைத்ததில் குறைந்தது ஒருவர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செம்பவாங் வட்டாரத்தின் கேன்பரா கிரசென்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி வீட்டில் தீ மூண்டதில் ஒருவர் மாண்டார்.