பணிப்பெண்

சமூக ஊடகமான ‘டிக்டாக்’இல் உரிமம இல்லாமல் வட்டிக்குக் கடன் வழங்கும் தொழிலை விளம்பரப்படுத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 43 வயது பணிப்பெண் மீது பிப்ரவரி 28ஆம் தேதி (புதன்கிழமை) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
தன் முதலாளியின் நாயை அடித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருவதாக விலங்குவதைத் தடுப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் முதலாளி கொடுமையால் உயிரிழந்த இந்தோனீசியப் பணிப்பெண்ணின் தாயாருக்கு 750,000 ரிங்கிட் (S$211,500) இழப்பீடு வழங்க பினாங்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: வீட்டுப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய வழக்கு தொடர்பில் திமுக எம்எல்ஏவின் மகனும் மருமகளும் தாக்கல் செய்த பிணை மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தங்களிடம் வேலை பார்த்த பணிப்பெண்ணை எந்த வகையிலும் கொடுமைப்படுத்தவில்லை என திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகளான மெர்லினா தெரிவித்துள்ளார்.