கரப்பான்பூச்சி

அருவருப்புமிக்கவை என கரப்பான்பூச்சிகளைக் கண்டு பலரும் ஒதுங்கிப் போவதுண்டு.
‘மிஸ்டர் பீன்’ பானத்தை ருசித்துக் கொண்டிருந்த ஒரு பெண் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அந்தப் பானத்தில் கரப்பான்பூச்சி இருந்ததே அதற்கு காரணம்.
திருவனந்தபுரம்: கேரளாவில் 55 வயது நோயாளியின் நுரையீரலில் இருந்து 4 செ.மீ. நீளமுள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி: இண்டிகோ விமானம் ஒன்றின் உணவுப் பகுதியில் கரப்பான்பூச்சிகளைக் காட்டும் காணொளி ஒன்றைப் பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
பீட்சாவுக்கு அடியிலிருந்து ஒரு சிறிய கரப்பான்பூச்சி ஊர்ந்து வெளியே வருவதைக் கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். பசியே போயிடுச்சு என்று அவர் கூறியுள்ளார்.