கொண்டாட்டம்

‘8 பாயிண்ட் என்டர்டெய்ன்மண்ட்’ மற்றும் ‘டி3 வைரங்கள்’ ஏற்பாடு செய்த ‘அன்பின் இமயம் அம்மா’ நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 11) நடைபெற்றது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு ஃபெர்ன்வேல் குடியிருப்புப் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அன்னையர் தினம் என்பது கொண்டாட்டத்திற்கு உகந்த தினம் எனக் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு (64%) சிங்கப்பூரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சித்திரை மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழர்களால் உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்கம் இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை அமைந்ததால் லிட்டில் இந்தியாவில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
புதுடெல்லி: அலங்காரம், வாழ்த்துப் பாடல் எனப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அனைத்தும் இந்தப் பிறந்தநாள் விழாவில் இருந்தன.