5-11 வயது சிறார்களுக்கு இன்னும் 2 மாதங்களில் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி

ஐந்து முதல் 11 வயது சிறார்களுக்கான கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளை சுகாதார அமைச்சு இன்னும் 2 மாதங்களில் வழங்கவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(ஆகஸ்ட் 1) பேசிய சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி இதனைத் தெரிவித்தார்.

இந்த வயது சிறார்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ந்து உச்ச நிலையில் நீடிக்க கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகள் ஒரு கட்டத்தில் தேவைப்படும் என்று அவர் சொன்னார்.

தற்போது ஃபைசர்-பயோன்டெக்/கொமிர்னாட்டி கொவிட்-19 தடுப்பூசிகள் மட்டுமே ஐந்து முதல் 17 வயதுடைய சிறார்களுக்குச் செலுத்தக்கூடிய அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ காரணங்களுக்காக ஃபைசர்-பயோன்டெக்/கொமிர்னாட்டி கொவிட்-19 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள முடியாத சிறார்கள் சினோவேக்-கொரோனாவேக் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!