அரிய இளஞ்சிவப்பு வைரம்: விலை $50 மி. 

ஓர் அரிய இளஞ்சிவப்பு நிற வைரம் 35 மில்லியன் டாலருக்கு ஏலம் விடுப்படவுள்ளது. 

இந்த வைரத்தின் எடை சுமார் 18 காரட்.  உலகின் ஆகப் பெரிய பேரிக்காய் வடிவம் கொண்ட இளஞ்சிவப்பு வைரம் இது எனக் கருதப்படுகிறது. 

இந்த வைரம் ஏற்கெனவே ஒரு மோதிரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு வைரத்தின் இருபுறமும் வெள்ளை நிற வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மோதிரத்தின் மொத்த எடை 18.18 காரட். 

1818 எனும் எண் அதிர்ஷ்டம் என ஆசியாவில் கருதப்படுகிறது. இதனால் இதை வாங்குபவரின் கதவை அதிர்ஷ்ட தேவதை தட்டும் என நம்பப்படுகிறது. 
 
 
 
 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!