இர்ஷாத் முஹம்மது

அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்த கூட்டறிக்கையை ஜி20 ஏற்றுக்கொண்டது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நடைபெற்ற உச்சநிலை மாநாட்டின் ஒரு சந்திப்பில் அறிவித்தார்.
புதுடெல்லி: உலக நாடுகள், அனைத்துலக அமைப்புகளின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜி20 மாநாடு அதிகாரபூர்வமாக சனிக்கிழமை காலை தொடங்கியது.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் லீ சியன் லூங் பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் இந்தியாவின் முயற்சிகளை விளக்கும் முழக்கவரிகளைக் கொண்ட விளம்பர பதாகைகளும் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வண்ணமிகு ஓவியங்களும் இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் சாலை ஓரங்களை அலங்கரிக்க, துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் வரிசையில் நின்றபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஜி20 உச்சநிலை மாநாடு தொடங்கியுள்ளது.
சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டம் குறித்து மலேசியாவிடமிருந்து புதிய பரிந்துரை எதுவும் பெறப்படவில்லை என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கோலாலம்பூர்: புலாய் நாடாளுமன்றத் தொகுதி, சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று தேசிய முன்னணி கூட்டணியின் தலைவர் டாக்டர் அஹமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். ஒற்றுமை அரசாங்கம் வலியுறுத்தும் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமாக அத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
டாஷ்கண்ட்: மூன்று நாள்களாக மின்தூக்கியில் சிக்கித் தவித்த உஸ்பெகிஸ்தான் அஞ்சலக ஊழியர் மரணமடைந்துள்ளார்.
தாய்லாந்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் ஜூலை மாத முதல் வாரத்தில் கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் புதிய அரசு அமைப்பது குறித்து முதலில் முடிவுசெய்யப்பட்டு பின்னர் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெறும்.
தமிழ்­நாட்­டின் முதல்­வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு அளித்த முதல் வருகை சிங்­கப்­பூ­ருக்கும் தமிழகத்திற்கும் இடையி­லான பழமையான உறவை மீண்­டும் ...
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற தமது இலக்கை எட்டும் வகையில், ...