ப பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூரின் பள்ளிகளில் உயர் தமிழ் பாடத்தைப் படிக்கும் வாய்ப்பு அமைய உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்க நிலை 3 மாணவர்களுக்கும் 2023ல் தொடக்க நிலை 4 ...
சிறந்த பேச்சாற்றல் உடைய சு.வித்யபாரதியிடம் திறமைக்கு ஏற்ற வேலையை தேடுமாறு இவரது தாயார் அடிக்கடி அறிவுறுத்துவார். தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியிலும்...
கொவிட்-19 கிரு­மித்­தொற்று 2020ன் தொடக்­கத்­தில் சிங்­கப்­பூரைப் பாதிக்கத் தொடங்கியபோது உதவி தேவைப்­படும் சமூ­கத்­தி­ன­ரின் தேவை­களைப் ...
செல்வங்களில் தலையாயது மக்கட்பேறு. அப்படி வரமாக வந்த மகள் அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருக்க, அருமை மகளை எப்பாடுபட்டேனும் காப்பாற்ற அவளின் பெற்றோர் ...
கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் ஒரு­வர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக முதன்­மு­த­லில் கடந்­தாண்டு தொடக்­கத்­தில் அறி­விக்­கப்­பட்­ட­போது ...
தனி­யார் துறை­யி­லும் அர­சாங்கம் சார்ந்த அமைப்­பு­க­ளி­லும் வேலை அனு­ப­வம் கொண்ட 48 வயது திரு வெங்­க­டே‌ஷ் நாயுடு, மக்­களுக்கு சேவை­யாற்­றும் பணி­யில்...
மூத்­தோர் தலை­முறை அலு­வ­லக (Silver Generation Office) தொண்­டூ­ழி­யர்­கள் முதி­ய­வர்­களை வீட்­டில் அல்­லது சமூக இடங்­களில் சந்­தித்து அர­சாங்க ...
எண்ணற்ற இந்திய உணவகங்களில் உணவை சுவைத்துப் பார்த்திருக்கும் 43 வயது திரு ரா. சிவவடிவேல் (படம்), தாமாகவே ஓர் இந்திய உணவகத்தைத் திறந்து, உயர்தர உணவை ...
ஸ்காட்­லாந்­தில் படித்­துக்­கொண்­டிருந்த கால­கட்­டத்­தில், ‘டிஷும்’ (Dishoom) என்ற இந்­திய உண­வ­கத்­தைப் பற்றி அறிய வந்து, அங்கு வாடிக்­கை­யா­ள­ரா­கச்...
தோக்­கியோ ஒலிம்­பிக் விளை­யாட்டு­கள் போன்ற போட்­டி­களில் சிங்­கப்­பூரை பிர­தி­நி­தித்து வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று அங்கு பயிற்சி­களில் ஈடு­பட்டு ...