இந்தியா

ராய்ப்பூர்: ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்; ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை என்று பல வாக்குறுதிகளை வெளியிட்டார் பூபேஷ் பாகேல்.
புது டெல்லி: இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி வேகம் தொடா்ந்து வலுவாக உள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கான நிதியுதவி ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பெங்களூரு: வேலைகளுக்கான போட்டித் தேர்வை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
ஆக்ரா: ஆண் குழந்தை பிறப்பதற்கென மாத்திரைகள் சாப்பிட்ட 35 வயது ரூபிக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்திருக்கின்றன.