ஆசியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களாக என்யுஎஸ், என்டியு

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகமும் (என்யுஎஸ்) நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) ஆசியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களாக குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) ஆண்டு உயர் கல்வி தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் தரவரிசையில், ஆசிய பல்கலைக்கழகங்களின் வரிசையில் தொடர்ந்து நான்காம் ஆண்டாக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

உலக அளவில் 1,300 பல்கலைக்கழகங்களில் என்யுஎஸ் 11வது இடத்திலும் என்டியு 12வது இடத்திலும் வந்துள்ளன.

கல்வி நற்பெயர், துறை - மாணவர் விகிதம், அனைத்துலக ஆசிரிய உறுப்பினர்களின் விகிதம், அனைத்துலக மாணவர்களின் விகிதம் உள்ளிட்ட அம்சங்களில் பல்கலைக்கழகங்களை இவ்வாய்வு மதிப்பிட்டுள்ளது.

முதல் பத்து இடங்களில் அமெரிக்க, பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!