சிங்கப்பூர்க் குடும்பங்களுக்குத் தலா $100 சிடிசி பற்றுச்சீட்டு

குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் உள்ள கடை­களில் பயன்­ப­டுத்த சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு தலா $100 சிடிசி எனும் சமூக மேம்­பாட்டு மன்ற பற்றுச் சீட்டுகள் இன்று வழங்­கப்படும்.

1.22 சிங்­கப்­பூர்க் குடும்­பங்­கள் இதன் மூலம் பயனடையும்.

இம்மாதம் 11ஆம் தேதி புதன்கிழமையிலிருந்து பற்றுச்சீட்டுகளைப் பெற்றுகொள்ளலாம். அவற்றை ஆண்டு இறுதி வரை பயன்படுத்தலாம். ஏறத்­தாழ 16,000 உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் இதர கடை­க­ளி­லும் அவற்றைப் பயன்படுத்தி செலவு செய்யலாம்.

அடுத்தாண்டு $200 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும். அவற்றைப் பேரங்­கா­டிகளில் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!