மீன்

சிங்கப்பூர் வழியாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 16 டன்னுக்கும் மேலான சார்டின் மீன்களில் புழுக்கள் இருந்ததை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்.15ஆம் தேதி முதல் ஜுன் 14ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் கடந்த 15ஆம் தேதியன்று தொடங்கியது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: மெரினா கடற்கரைக்கு 200 மீட்டர் தொலைவில் மீன்பிடிக்கச் சென்ற ஆடவரை சுறா ஒன்று தாக்கியுள்ளது.
ஜார்ஜ் டவுன்: மலேசியாவில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டாலும் காய்கறி, மீன் பண்ணையாளர்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.