பயிற்சி

சிங்கப்பூரர்களில் மிகக் குறைவானோரே ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிதியை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரின் பெரும்பாலான மூத்தோர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினையான மூச்சுத்திணறலுக்குத் தீர்வுகாணும் நோக்கில் லியன் அறக்கட்டளையும் டான் டோக் செங் மருத்துவமனையும் இணைந்து $5.8 மில்லியன் நிதியுதவியுடன் ‘ஏர் மாஸ்டர்ஸ்’ எனும் பயிற்‌சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. 
திட்டத்தைச் சரியாகத் தீட்டித் தெளிவு பெற வேண்டும். தெளிவடைந்த பின்னர் பயிற்சி செய்யவேண்டும்.
பள்ளிகளில் வழங்கப்படும் இணைப்பாட நடவடிக்கைகளுக்கு அப்பால் வெளியே கூடுதல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு வகைசெய்ய கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இது பொருந்தும்.
அமெரிக்காவின் வடமேற்கு மாநிலமான ஐடஹோவில் சிங்கப்பூர் ஆயுதப் படை ஆளில்லா கருவிகளைக் கொண்டு பயிற்சி நடத்தி வருகிறது.