மருத்துவம்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுகளின் மூலம் ஆன்டிபயோட்டிக் மருந்துக்கு இருந்துவரும் எதிர்ப்புக்குத் தீர்வுகாணப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு சை கியாட் கெங், வளர்ச்சிக் குறைபாடு உள்ள கைக்குழந்தைகள், சிறுவர்களுக்கான ஆரம்பகாலக் குறுக்கீட்டுத் திட்டத்தில் (இஐபிஐசி) தனது மகனைச் சேர்க்க முயன்றிருக்கிறார்.
சோல்: தென்கொரியாவில் இம்மாதம் 25ஆம் தேதி முதல் பதவி விலகப்போவதாக மூத்த மருத்துவர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரில் சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 40 விழுக்காடு கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் அமர்ந்தே பணிபுரியும் பலருக்கும் உடலின் பல பாகங்களில் வலி ஏற்படும். இவற்றை கவனிக்காமல் விட்டால், நாட்பட்ட பிரச்சினைகள் உருவாகும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றைத் தடுக்க வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.