டிபிஎஸ்

அண்மையில் ஏற்பட்ட இணைய வங்கி, கட்டணச் சேவைத் தடைகளின் மூலகாரணத்தை டிபிஎஸ் வங்கி கண்டறிவதை சிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்) உறுதிசெய்து வருகிறது.
டிபிஎஸ்/பிஓஎஸ்பி மின்னிலக்கச் சேவை பயனர்கள் சிலர், வியாழக்கிழமை (மே 2) அவ்வங்கியின் சேவைகளை இரண்டு மணி நேரத்துக்குமேல் பயன்படுத்த முடியாமல் சிரமம் எதிர்நோக்கினர்.
டிபிஎஸ் வங்கியின் பணமாற்றுச் சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தாவின் ஆண்டு வருமானம் $15.4 மில்லியன்.
மின்னிலக்க சிவப்பு பரிசு அட்டையைக் கொடுத்து, விழாக்கால மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்கள், அந்தப் பரிசு அட்டையை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும் என்று நினைவூட்டப்படுகிறார்கள்.