சரவாக்

சாங்கி விமான நிலையத்திலிருந்து மூன்று விமானச் சேவைகள் மே ஒன்றாம் தேதி ரத்துசெய்யப்பட்டன.
கூச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆளுநருமான அப்துல் தயீப் மஹ்மூத் காலமானார். அவருக்கு 87 வயது.
கூச்சிங்: மலேசிய மாநிலமான சரவாக்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காகக் கூச்சிங்கில் துணைத் தூதரக அலுவலகத்தை அமைக்க சிங்கப்பூர் ஒப்புக்கொண்டுள்ளதாக சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபன் கூறியுள்ளார்.
ஜகார்த்தா: வனப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் கிட்டத்தட்ட 200,000 ஹெக்டர் பரப்பளவு உள்ள செம்பனைத் தோட்டப் பகுதிகள் வனப்பகுதியாக மீண்டும் மாற்றம் காண அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சரவாக்கின் மிரியில் போலிஸ் காவலில் இருந்த ஆடவர் ஒருவர் 16 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததன் தொடர்பில் 11 போலிசார் பதவியிறக்கம் அல்லது பணி ...