இனவாதம்

2021ஆம் ஆண்டு மே மாதம் ஒருவரை இனரீதியாக அவமதித்து, நெஞ்சில் உதைத்த வோங் சிங் ஃபோங்கிற்கு திங்கட்கிழமை மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இன நல்லிணக்க மாதத்தை முன்னிட்டு தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் இனம், சமயம் சார்ந்த பிரச்சினைகளை ஆராய ‘வேறுபாடுகளுக்கு அப்பால்:  இனம், சமயம் பற்றிய ஓர் உரையாடல்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை நடந்தது. 
தேசிய மரபுடைமை நிலையத்தின் சார்பில் இவ்வாண்டின் இன நல்லிணக்க நாள் ‘நடப்போம் - நல்லிணக்கத்தைக் கொண்டாடுவோம்’ எனும் கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் இனங்களுக்கிடையிலான பதற்றம் தலை தூக்கியதை நினைவுபடுத்திய பிரதமர் லீ சியன் லூங், தமது உரையில் இனம், சமயத்துக்கு ...
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் சிலரை நோக்கி இனவாதக் கருத்துகளைக் கூறிவிட்டு, ஓர் இளையரைத் தாக்கிய 33 வயது ஆடவர் மீது இன்று (ஜூன் 3) குற்றஞ்சாட்டப்பட்டது. ...