நியூயார்க்

நியூயார்க்கில் மின்னவாஸ்கா மாநில பூங்காவில், டிசம்பர் 22 ஆம் தேதி அன்று 39 வயதான சிங்கப்பூர் பெண்ணான திருவாட்டி நூர் ஆயிஷா 30 மீட்டர் உயர செங்குத்துப் பாறையிலிருந்து விழுந்து இறந்தார்.
தென்கொரியா: வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறக்க முயன்ற மாது ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
மேற்கத்திய உணவுகளைப் பரிமாறும் ‘பிராஸ்டர்ன்’ உணவக உரிமையாளர்களின் புகைப்படங்கள் நியூயார்க்கில் இருக்கும் 'டைம்ஸ்' சதுக்­கத்­தில் உள்ள விளம்பரப் பலகையில் இடம்பெற்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தன.
நியூயார்க்: கள்ளச் சந்தையில் ‘எச்ஐவி’ மருந்துகளை வாங்கவும் விற்கவும் 20 மில்லியன் அமெரிக்க டாலர் (S$27 மில்லியன்) மதிப்பிலான சதித்திட்டம் தீட்டியதாக பத்து பேர் மீது அமெரிக்காவின் கூட்டாட்சி வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கனத்த மழை பெய்துள்ளது.