வீடு

சென்னை: காலஞ்சென்ற ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று (பிப்ரவரி 24) அவரது நெருங்கிய தோழியான சசிகலா புது வீட்டில் குடியேற உள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கோல் வட்டாரத்தில் இம்மாதம் 960க்கும் அதிகமான தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் விற்பனைக்கு விடப்படவுள்ளன.
வீட்டு உரிமையாளர் வசிக்கும் குடியிருப்புச் சொத்தின் சொத்து வரியைக் கணக்கிடும் மதிப்பீட்டு குறியீடு 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும். சந்தை வாடகையில் 2022 முதல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக, அண்மைய வரி உயர்வால் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வீடுகள் பாதிக்கப்பட்டன.
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சென்ற ஆண்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வீட்டுப் பற்றாக்குறை காணப்படுகிறது.
அரசாங்க வாடகை வீடுகளில் வசித்த கிட்டத்தட்ட 8,300 குடும்பங்கள் 2014 முதல் 2023 வரை கடந்த பத்தாண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.