மானியம்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவியாக சுமார் 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு டிசம்பரில் கூடுதலாக $200 வரை கிடைக்கும். அதோடு, ஒவ்வொரு குடியுரிமைக் குடும்பமும் கூடுதலாக $200 சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகளை அடுத்த ஆண்டில் பெறும்.
வடமேற்கு மாவட்டத்தின் 19 வட்டாரங்களில் வசிக்கும் மக்களுக்குப் புதிய வாழ்க்கைச் செலவு மானியம் விநியோகிக்கப்படும். அவர்கள் $9.5 மில்லியன் தொகையை மானியமாகப் பெறுவார்கள். இது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஈடுசெய்ய உதவும்.
லண்டன்: சிறு குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோரை மீண்டும் பணியில் அமர்த்த பிரிட்டன் அரசாங்கம் தீவிரமாக முயற்சியெடுத்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அரசாங்கம் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 13,000 பெற்றோர்கள் ஜூலை மாதத்தில் $3,000 குழந்தை ஆதரவு மானியம் பெறுவார்கள் எனப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா புதன்கிழமை அறிவித்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) கடந்த ஆண்டு 18,000 குடும்பங்களுக்கு $564 மில்லியன் பெறுமானமுள்ள மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு ...