மின்னிலக்கம்

சிங்கப்பூரில் வசிக்கும் பலரும் பணியிடங்களுக்குச் செல்ல பேருந்து, எம்ஆர்டி உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து முறைகளில் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவிடுகின்றனர்.
ஆசியான் அறக்கட்டளை, தெற்காசிய நாடுகளின் மின்னிலக்கக் கல்வியறிவு, விழிப்புணர்வு, தயார்நிலை விகிதங்கள் குறித்த ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
சொங் பாங்கில் உள்ள மூத்த குடிமக்கள் தங்களின் மின்னிலக்கக் கல்வியறிவுத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள பாடங்கள் பெற்றுக்கொண்டனர்.
சிங்கப்பூரிலுள்ள வங்கிகள் தாமாகவே முன்வந்து, சந்தேகத்துக்குரிய வாடிக்கையாளர் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் புதிய மின்னிலக்கத் தளம் அறிமுகம் கண்டுள்ளது.
திருவாட்டி ஈஷா அலி தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர். 64 வயது ஆன போதிலும், அவர் பதின்ம வயதினரைப் போலவே ஃபேஸ்புக், டிக்டோக் போன்ற சமூக ஊடகத் தளங்களை எளிதாகப் பயன்படுத்துகிறார். காணொளி பதிவிடும் வகுப்புகளை நடத்தும் அவர் ‘சாட்ஜிபிடி’ போன்ற ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் அண்மைய தகவல்களைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கிறார்.