ஜிஎஸ்டி

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்படாத அரசாங்க சேவைகளின் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தவறுதலாக ஏறத்தாழ $7.5 மில்லியன் பெறுமானமுள்ள பொருள், சேவை வரி வசூலிக்கப்பட்டது என்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் அவற்றைப் பொதுமக்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடும் என்றும் புதன்கிழமை (பிப்ரவரி 14) தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் ஆகப் பெரிய ஐந்து எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
திரு கைருல் அசார், 33, மே மாதம்தான் தனது புதுவீட்டுக்குக் குடிபோக உள்ளார்.
எஸ்ஸோ சிங்கப்பூர், ஷெல் ஆகிய நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்கள் டிசம்பர் 31, ஜனவரி 1ஆம் தேதிகளில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குத் தற்காலிகமாக மூடப்படும்.