ஐரோப்பா

ஐரோப்பாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் ஐரோப்பிய பயணத் தகவல் அங்கீகார ஏற்பாட்டு நுழைவு (இட்டியாஸ்) அனுமதியைப்பெற வேண்டிய தேவை 2025 வரை இருக்காது. அந்த ஏற்பாடு தாமதமாக நடைமுறைக்கு வரும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்து இருக்கிறது.
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள், அடுத்த ஆண்டிலிருந்து கூடுதலாக ஒரு பயணப் பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்காக அந்நாட்டின் மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளியல் தடைகளை விதித்துள்ள நிலையில், பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ...
ஐரோப்பா கண்டம் மீண்டும் கொவிட்-19 தொற்று மையமாக உருவெடுத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா ...
மாடெர்னா தனது தடுப்­பூசி 94.1 விழுக்­காடு ஆற்­றல் வாய்ந்­தது என்று கூறி­யுள்­ளது. ஆய்­வின் முழு விவ­ரங்­களில் இது தெரிய வந்­துள்­ள­தா­கக் கூறிய அது, ...