ஸ்ரீ மாரியம்மன் கோயில்

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பு இடம்பெற்ற அதே முழு ஊர்வலத்துடன் தீமிதித் திருவிழா நிறைவுபெற்றது. ஆழ்ந்த இறைநம்பிக்கையுடனும் ஆயிரம் தொண்டூழியர்களின் உதவிக்கரங்களைப் பிடித்துக்கொண்டும் ஏறத்தாழ 3,500 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) மாலை பூக்குழியைக் கடந்து இறைதரிசனம் செய்தனர்.
இவ்வாண்டு தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதத்தின் முதல் நாள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டது. பின்னர் எவர்ட்டன் பார்க் பல்நோக்கு மண்டபம், ஜாலான் புக்கிட் மேரா புளோக் 141, புக்கிட் பெர்மாய் புளோக் 109, தெலுக் பிளாங்கா ரைஸ் புளோக் 29 ஆகிய இடங்களில் வெள்ளி ரதம் நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு நள்ளிரவு வாக்கில் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியோது கந்தசாமி சேனாபதி கோயில் நகைகளை சட்டவிரோதமாக அடமானம் வைத்துள்ளார். ...
சிங்கப்பூரின் ஆகப் பழைமையான இந்துக் கோவிலான ஸ்ரீ மாரியம்மன் கோயில், தேசிய நினைவுச்சின்னங்களுக்கான நிதியைப் பெற தகுதிபெற்றுள்ளது.   சவுத் பிரிட்ஜ்...
சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் நிர்வகிக்கும் நான்கு கோயில்களுக்கிடையே தங்க பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிக்கும் நடைமுறையை வாரியம் ...