காட்டுத் தீ

சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகள் டிசம்பர் 9ஆம் தேதியன்று வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஐந்து நாள்களாகக் கொழுந்துவிட்டு எரியும் புதர்த் தீயை அணைக்கத் தீயணைப்புப் படையினர் திண்டாடுகின்றனர். ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் இதுவரை ஒருவர் தீக்குப் பலியாகியுள்ளதாகவும் 32 வீடுகள் தீக்கு இரையாகியுள்ளதாகவும் வெள்ளிக்கிழமையன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டன்: பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களுக்கு அமெரிக்கா $2.5 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் காற்றுத்தரம் மேம்பட்டுள்ளது. நான்கு பகுதிகளில் மட்டுமே காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டின் தீயணைப்புப் படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.