திரைச்செய்தி

பழக்கமில்லாத ஊர், மாறுபட்ட மக்கள், எதிர்பாராத சவால்கள் எனப் பல தடைகள் இருந்தும் கனவு ஒன்றே குறிக்கோளாகப் பயணம் செய்து ‘ஹே அர்ஜுன்’ எனும் காதல்-கற்பனை பாணியில் படத்தை எடுத்துள்ளனர் உள்ளுர்க் கலைஞர்கள்.
திரைத்துறையில் தான் பெற்ற வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைக்கவில்லை. கடுமையாக உழைத்ததால் கிடைத்தது இந்த வெற்றி என்று கூறியுள்ளார் நடிகை டாப்சி.
பாடல் இல்லாத படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
‘இந்தியன் 2’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ராகவா லாரன்ஸ் துவங்க இருக்கும் ‘மே 1 முதல் மாற்றம்’ என்ற அறக்கட்டளையில் தானும் இணைந்து உள்ளதாகக் கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.