அகதி

டாக்கா: 2023ஆம் ஆண்டில் குறைந்தது 569 ரொஹிங்யா அகதிகள் மியன்மார், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கடலில் மூழ்கி மாண்டனர் அல்லது மாயமாகினர்.
டாக்கா: பங்களாதே‌‌‌ஷ் அகதிகள் முகாம்களில் வசிக்கும் ரோஹிங்யா அகதி ஒருவருக்கான மாத உணவு நிதியை 8 அமெரிக்க டாலரில் இருந்து 10 அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளது ஐக்கிய நாட்டு நிறுவனம். ஜனவரி 1ஆம் தேதி முதல் இது நடப்புக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜகார்த்தா: மியன்மாரிலிருந்து ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்றை அச்சேயில் உள்ள இந்தோனீசியக் கடற்படை கப்பல் ஒன்று திருப்பி அனுப்பியது.
கோம்பாக்: கொள்ளையர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட மூவரை மலேசியக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
போர் காரணமாக உக்ரேனில் இருந்து பெல்ஜியத்திற்கு அகதியாக சென்ற நபர் இப்போது லாட்டரி சீட்டு மூலம் 723,000 வெள்ளி வென்றுள்ளார். வெற்றியாளரின் பெயரை ...