நச்சு

‘சிங்கப்பூர் ரிஃபைனிங் கம்பெனி’யில் பணிபுரிந்த மூத்த செயல்பாட்டுத் தொழில்நுட்பர் ஒருவர், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நச்சு வாயு காற்றில் கலந்தபோது, மற்றொரு நிறுவனத்தின் ஊழியர்களிடம் எண்ணெய் ஆலை ஒன்றில் பணிபுரியும்படி கூறினார்.
விஷம் பாதித்து மூன்று நாய்கள் இறந்துவிட்டதாக அறிவிப்புகள் வந்ததனால், பாரி அவென்யுவில் உள்ள திடலுக்கு யாரும் நாய்களை அழைத்துவர வேண்டாம் என்று உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்வு ஒன்றில் சாப்பிட்ட முப்பது பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் விற்பனையாகும் இரண்டு வகையான ‘மூன்கேக்’ பணியாரங்களில் உணவை நஞ்சாக மாற்றும் பாக்டீரியா கிருமி அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உணவு அமைப்பு அவற்றை மீட்டுக்கொண்டது.
ஷங்ரிலா ஹோட்டலில் உள்ள உணவகம் ஒன்றின் உணவுச் சுகாதார தரநிலை ‘ஏ’இலிருந்து ‘சி’க்குக் குறைக்கப்பட்டுள்ளது.