செயலி

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல, தடையற்ற பாதைகளைக் காட்டும் புதிய அம்சம் ‘ஒன்மேப்’ செயலியில் சேர்க்கப்படவிருக்கிறது.
கோவை: யூடியூப், இன்ஸ்டகிராம், பேஸ்புக் ஆகிய தளங்களுக்கு இணையாக புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளார் கோவையைச் சேர்ந்த உதய் பிரகாஷ் என்ற இளையர்.
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பெண்கள் படங்களில் ஆடைகளை அகற்றும் செயலிகள், இணையத் தளங்கள் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பேருந்து, ரயில் மூலம் தங்கள் பயணங்களைத் திட்டமிட விரும்பும் பயணிகள் எளிதாகத் தகவல்களைப் பெறும் நோக்கில் ‘மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி’ (MyTransport.SG) கைப்பேசிச் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களின் உடல்நலனைப் பேணி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.