இஸ்‌ரேல்

வாஷிங்டன்: ராஃபா மீது பேரளவிலான தாக்குதலை இஸ்‌ரேல் நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கெய்ரோ: போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்ட பிறகும் காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியது.
லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் உள்ள சவுதன் கலிஃபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறையினர் மே 5ஆம் தேதியன்று அப்புறப்படுத்தினர்.
ஜெருசலம்: தனது கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் காஸா மீதான போரை இஸ்ரேல் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கெய்ரோ: காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடர்கிறது.