சிங்கப்பூர் உணவு அமைப்பு

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) உள்ளூர்க் காய்கறி, கடலுணவு உற்பத்தி சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் பிபிக்’ஸ் சாய்ஸ் ஃபிஷ் நக்கெட்டுகளைத் திரும்பப் பெற சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
பிரான்­சில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட மூன்று வகையான பாலாடைக் கட்டிகளைச் சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளச் சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது. இந்தத் தயாரிப்புகளில் ஆபத்தான நுண்ணுயிர் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்தது.
சிங்கப்பூரின் உணவு, பானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் கால் பதிப்பதற்கு பல திட்டங்கள் நடப்பில் உள்ளன.
சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட தேனில் ஊறிய பேரீச்சம்பழங்களை மீட்டுக்கொள்ளும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.