பெண்கள்

சென்னை: தமிழகத் தேர்தல் களத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக கைக்குழந்தை களையும் தாய்மார்கள் அழைத்து வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதுடெல்லி: இந்திய இளையர்களில் பள்ளிக்கே செல்லாதவர்களைவிட அதிகம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று அனைத்துலக தொழிலாளர் நிறுவனம் (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.
இன்றைய சூழலில் அதிகமான பெண்கள் தங்களின் நிதி நிர்வாகத்தைத் தாங்களே கவனித்துகொள்ளவும் நிதி சுதந்திரத்துடன் விளங்கவும் ஓய்வுக்கால சேமிப்பை வடிவமைக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
அனைத்துலக மகளிர் தினத்தன்று ரயில் பெட்டியில் ஆடவர் ஒருவருடன் இரண்டு பெண்கள் சூடாக விவாதிப்பதாக அமைந்த காணொளி ஒன்று, அண்மையில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
மெதுவோட்டப் பழக்கத்தை 50 வயதுக்குப் பிறகு மேற்கொண்ட அஞ்சலி இயோ, 60, இப்போது நெட்டோட்டத்திலும் மலையேற்றத்திலும் பங்கெடுத்து வருகிறார்.