தொடக்கப்பள்ளி

பெட்டாலிங் ஜெயா: பல மாணவர்கள் கலந்துகொண்டு, பள்ளியில் பணியாற்றிய பாதுகாவலருக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று அளித்த பிரியாவிடை நிகழ்ச்சியின் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகி வருகிறது.
இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (பிஎஸ்எல்இ) எழுதிய மாணவர்கள் வரும் நவம்பர் 22ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து தேர்வு முடிவுகளைப் பெறலாம் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு வாரியமும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
லக்னோ: கல்வி கற்க வயது தடையன்று என்பதை மெய்ப்பித்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர்.
கல்வி அமைச்சின் பள்ளிகளில் தொடக்கநிலை 1, பாலர் வகுப்பு 1, உயர்நிலை வகுப்புகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் புதிய கல்வியாண்டை 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியன்று தொடங்குவர்.
இவ்வாண்டுக்கான தொடக்கநிலை 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான 2சி கட்டத்தின் இரண்டாம் நாளுக்குள், 181 தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 67 பள்ளிகள் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றன.